chennai பாஜக நிர்வாகி மீது வழக்கு பதிவு நமது நிருபர் பிப்ரவரி 22, 2023 முன்னாள் ராணுவ வீரர் மற்றும் தற்போதைய பாஜக நிர்வாகி பாண்டியன் மீது 2 பிரிவுகளில் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.