nilgiris உதகை அருகே புலி தாக்கி ஒருவர் பலி! நமது நிருபர் மார்ச் 27, 2025 நீலகிரி,மார்ச்.27- உதகை அருகே புலி தாக்கி தோடர் பழங்குடியின இளைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.