haryana விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு! நமது நிருபர் டிசம்பர் 6, 2024 ஹரியானா மாநிலம் சம்பு எல்லையில் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீசி அம்மாநில போலீசார் தாக்குதல் நடத்தினர்.