பேஸ்புக் உலா புதிய வசதி ஒன்றை வழங்கிய பேஸ்புக்! நமது நிருபர் ஜனவரி 31, 2020 பேஸ்புக் நிறுவனம், ஆஃப் பேஸ்புக் ஆக்டிவிட்டி (Off-Facebook Activity) எனும் புதிய வசதியை பயனர்களுக்கு வழங்கியுள்ளது.