soccer

img

பிரேசில் கால்பந்து வீரர் கேப்ரியல் ஜீசசுக்கு தடை

பிரேசில் கால்பந்து வீரர் கேப்ரியல் ஜீசஸ் மைதானத்தில் அத்துமீறி செயல்பட்டதால், அவர் விளையாட 2 மாதங்கள் தடையும், ரூ.21 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.