sexualharashment

img

பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் - ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!

பணியிடத்தில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் துன்புறுத்தலைத் தடுக்கக் கொண்டு வரப்பட்ட சட்டத்தை அரசு அலுவலகங்களில் முறையாக அமல்படுத்தாது ஏன் என ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.