rrb

img

ரயில்வே தேர்வு வாரியத்தின் அலட்சியத்தின் உச்சம்! - சு.வெங்கடேசன் எம்.பி விமர்சனம்

ரயில்வேயில் உதவி லோகோ பைலட் தேர்வுக்கு போதுமான முன்னெச்சரிக்கை செய்திடாமல் இருந்தது ரயில்வே தேர்வு வாரியத்தின் அலட்சியத்தின் உச்சம் என்று விமர்சித்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்,  பிற மாநிலங்களுக்கு தேர்வு மையம் வரை சென்று திரும்பிய தேர்வர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.