rajasthan உள்ளாடைகளுடன் கைதிகளை சாலையில் அழைத்துச் சென்ற காவல்துறையினர் நமது நிருபர் செப்டம்பர் 23, 2019 ராஜஸ்தானில் உள்ளாடைகளுடன் கைதிகளை 2 கி.மீ சாலையில் காவல்துறையினர் நடக்க வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.