pulwama

img

புல்வாமா தாக்குதலுக்குப்பின்னால் மோடி - பரூக் அப்துல்லா குற்றச்சாட்டு

ல்வாமா தாக்குதலுக்குப் பின்னாலிருப்பது பிரதமர் மோடியே என்றும், தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இவ்வாறு அவர் செயல்பட்டுள்ளார் என்றும் தேசியமாநாட்டுக் கட்சித் தலைவரான பரூக் அப்துல்லா குற்றம் சாட்டியுள்ளார்.