pledgeer

img

வட்டமலைக்கரை அணைக்கு தண்ணீர் விட உறுதியளிப்பவருக்கு வாக்கு: கிராம மக்கள் முடிவு

திருப்பூர் மாவட்டம் வெள்ள கோவில் அருகே உள்ள வட்டமலைக்கரை அணைக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தை செயல்படுத்த முன்வருவதோடு, உறுதிமொழி படிவத்தில் கையொப்பமிடும் வேட்பாளருக்கே இந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க உள்ளதாக அந்த வட்டாரத்தைச் சேர்ந்த கிராம மக்கள் ப்ளக்ஸ் வைத்து அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர்