சென்னை, செப்.17- தந்தை பெரியாரின் 146வது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணாசாலையில் உள்ள உருவச் சிலை அருகே வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.