nigiria

img

நைஜிரியாவில் படகு கவிழ்ந்து 100க்கும் மேற்ப்பட்டோர் உயிரிழப்பு

நைஜிரியா நாட்டின் எக்போட்டி பகுதியில் திருமணத்திற்கு சென்று திரும்பிய படகு கவிழ்ந்து பெண்கள், குழந்தைகள் உட்பட 100க்கும் மேற்ப்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்