புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் அறைகூவலின் படி மத்திய அரசு ஊழியர்கள் ஒருங்கிணைப்புக் குழு, வருமான வரி ஊழியர் சம்மேளனம், அகில இந்திய அஞ்சல், ஆர். எம். எஸ். ஊழியர்கள் சங்கங்களின் சார்பில் ஈரோடு தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.