chennai மழை காரணமாக வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்படாது- சத்திய பிரதா சாஹூ நமது நிருபர் அக்டோபர் 21, 2019 மழை காரணமாக வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்படாது என தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.