new-delhi வந்தே பாரத் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம் நமது நிருபர் மே 15, 2023 பிலாஸ்பூர்- நாக்பூர் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.