chennai தமிழ்நாடு முழுவதும் இனி ஒரே விலையில் ஆட்டிறைச்சி விற்பனை! நமது நிருபர் ஜூன் 26, 2025 தமிழ்நாடு முழுவதும் ஒரே விலையில் இனி ஆட்டிறைச்சி விற்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.