mphil

img

உலகின் சிறந்த விஞ்ஞானி பட்டியலில் இடம் பிடித்த தமிழர்!

அமெரிக்கா,செப்.24- அமெரிக்காவில் உள்ள ஸ்டேன் ஃபோர்டு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அசோக் குமாரின் பெயர் இரண்டாவது முறையாக இடம்பெற்றிருக்கிறது.