medicalcounselling

img

ஆகஸ்ட் 21இல் மருத்துவக் கலந்தாய்வு தொடக்கம்

தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 21 ஆம் தேதி தொடங்குகிறது என சுகாதத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.