நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம்நிறைவேற்றப்பட்டால் அது மாநில அரசுகளை கட்டுப்படுத்தும் என்பது, ஒரு சட்டரீதியான நடைமுறை மட்டும்தான்.....
தலைநகரில் அடித்தால் தமிழ்நாட்டிலும் எதிரொலிக்கும். கட்சிகள் அரசியல் கூட்டணி அமைப்பது தனி. சமூக கலாச்சாரத்துறையிலும், ஒவ்வொரு தெருவிலும் அரசியல் கட்சிகள் குழு அமைத்து மதச்சார்பற்ற தன்மையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்....
நிறைவு பிரச்சாரத்தில் சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன் கம்பீர முழக்கம்
உங்கள் வீட்டில் இருக்கும் போர் தண்ணீரையும் கட்டணம் செலுத்தினால்தான் எடுக்க முடியும். இது ஏதோ ஆருடம் அல்ல, உண்மை. கோவையின் அடையாளங்களில் ஒன்றாக சிறுவாணி குடிநீர் இருந்து வருகிறது. அந்த நீருக்கும் தற்போது ஆபத்து ஏற்பட்டிருக்கிறது