laureus

img

சச்சின் டெண்டுல்கருக்கு லாரியஸ் விருது!

இந்தியா அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கருக்கு லாரியஸ் விளையாட்டு உலகின் சிறந்த தருணத்திற்கான விருது வழங்கப்பட்டது.