tamil-nadu 12 மணி நேர வேலை குறித்து தமிழ்நாடு அரசு ஆலோசனை நமது நிருபர் ஏப்ரல் 22, 2023 12 மணி நேர வேலை சட்ட மசோதா தொடர்பாக வரும் 24 ஆம் தேதி மாலை 3 மணிக்கு தொழிற்சங்கங்களுடன் தமிழக அரசு ஆலோசனை நடத்த முடிவு.