jem

img

ஜிம் மற்றும் யோகா நிலையங்களை திறக்க நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 18 லட்சத்தினை கடந்திருக்கக்கூடிய நிலையில், அன்லாக் 3 நடைமுறையின் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 5 முதல் மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ள யோகா நிறுவனங்கள் மற்றும் ஜிம்களுக்கான புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிடப்பட்டுள்ளது.