punjab ஒற்றுமை நடைப்பயணத்தில் காங்கிரஸ் எம்.பி மரணம் நமது நிருபர் ஜனவரி 14, 2023 ஒற்றுமை நடைப்பயணத்தில் கலந்து கொண்ட ஜலந்தர் எம்.பி சந்தோக் சிங் சௌதிரி (77) மரணமடைந்தார்.