indialegends

img

கால்பந்து போட்டியை காண மெட்ரோ ரயிலில் கட்டணமில்லா பயணம்!

சென்னை,மார்ச்.29- சென்னையில் நடைபெறும் சர்வதேச கால்பந்து போட்டியை காண மெட்ரோவில் இலவசமாக பயணிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு.