hitlor

img

பாசிசம் அறிவோம் -மாதவராஜ்

அதுவரையில் இருந்த எல்லா அரசியல் கட்சிகளையும் அழித்து ஜெர்மனியின் ஒரே கட்சியாக நாஜிக் கட்சியும், ஒரே தலைவனாக ஹிட்லரும் தலையெடுத்த பிறகே ஜெர்மனியில் பாசிசம் தலை விரித்தாடியது.