highersecondary

img

அனைத்து பள்ளிகளிலும் தமிழ் கட்டாயம் - தனியார் பள்ளிகள் இயக்குநர் உத்தரவு

அனைத்து வகை பள்ளிகளிலும் தமிழ் கட்டாய மொழிப் பாடமாக இருக்க வேண்டுமெனத் தனியார்ப் பள்ளி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.