covai கோவையில் மூத்த குடிமக்களுக்கு தலைக்கவசம் வழங்கும் விழா! நமது நிருபர் அக்டோபர் 2, 2024 கோவை,அக்.02- மூத்த குடிமக்களுக்குத் தலைக்கவசம் வழங்கும் விழா இன்று கோவையில் நடைபெற்றது.