new-delhi உலகளவில் உள்ள இதய நோயாளிகளில் 40 சதவீதம் பேர் இந்தியர்கள் நமது நிருபர் செப்டம்பர் 12, 2019 உலகளவில் உள்ள இதய நோயாளிகளில், 40 சதவீதம் நோயாளிகள் இந்தியர்கள் என மருத்துவ குழு விவாதம் ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியானது.