twitter ஆயிரக்கணக்கான பயனர்களை குறிவைத்துள்ள ஹேக்கர்கள் - கூகுள் நிறுவனம் எச்சரிக்கை நமது நிருபர் நவம்பர் 29, 2019 உலக அளவில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் கூகுள் பயனர்களை ஹேக்கர்கள் குறிவைத்திருப்பதாக கூகுள் நிறுவனம் எச்சரித்துள்ளது.