group2

img

குரூப் 2 தேர்வு குளறுபடி - டிஎன்பிஎஸ்சி விளக்கம்

கடந்த 25 ஆம் தேதி சனிக்கிழமை நடந்த குரூப் 2 தேர்வில் வினாத்தாளில் ஏற்பட்ட குழப்பங்கள் தேர்வினை ரத்து செய்ய வேண்டுமென பல தரப்பினரும் வலியுருத்திய நிலையில் இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.