goldsavings

img

தங்க சேமிப்பில் சாதனைப் படைத்த இந்தியா பெண்கள்!

புதுதில்லி,டிசம்பர்.31- மற்ற நாடுகளைவிட இந்தியப் பெண்கள்தான் அதிகம் தங்கம் வைத்திருப்பதாகச் சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.