சென்னை,டிசம்பர்.12- கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 6 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.