fema

img

பைஜூஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ-க்கு தொடர்புடைய இடங்களில் சோதனை!

பெங்களூருவில் பைஜூஸ் நிறுவனத்திற்கு தொடர்புடைய 3 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளனர்.