evm

img

வாக்கு இயந்திரம் உள்ள மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கோவையில் வாக்கு பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள மையத்தில் உள்ள சி.சி.டி.வி கேமரா கேமராக்கள் இயங்கவில்லை என அரசியல் கட்சி முகவர்கள் கொடுத்த புகாரின் பேரில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்

;