erode ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் பதவியேற்பு! நமது நிருபர் பிப்ரவரி 10, 2025 ஈரோடு,பிப்.10- ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக வி.சி.சந்திரகுமார் இன்று பதவியேற்றுக்கொண்டார்.