new-delhi டிஜிட்டல் மோசடி: வாட்ஸ்ஆப், ஸ்கைப் கணக்குகள் முடக்கம்! நமது நிருபர் டிசம்பர் 4, 2024 புதுதில்லி,நவம்பர்.04- டிஜிட்டல் மோசடிகளில் ஈடுபட்ட வாட்ஸ் ஆப், ஸ்கைப் கணக்குகள் மற்றும் சிம் கார்டுகள் முடக்கப்பட்டுள்ளது.