new-delhi தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 621 ஆக உயர்வு -6 பேர் பலி நமது நிருபர் ஏப்ரல் 6, 2020 தமிழகத்தில் இன்று மேலும் புதிதாக 50 பேருக்கு கொரோனா பெருந்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.