tamilnadu மோக்கா புயல் நாளை கரையைக் கடக்கிறது நமது நிருபர் மே 13, 2023 வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள அதி தீவிர புயலான மோக்கா புயல் நாளை நண்பகலில் கரையைக் கடக்கவுள்ளது.