karnataka கர்நாடக இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத் மரணம் நமது நிருபர் அக்டோபர் 11, 2019 சாக்சபோன் இசைக்கலைஞர் கத்ரி கோபால்நாத் (வயது 69) உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.