caa2003

img

2003 குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திருத்துக, விதிகளை ரத்து செய்க -சிபிஎம்

2003 குடியுரிமைத் திருத்தச் சட்டம் திருத்தப்பட வேண்டும் மற்றும் தேசிய மக்கள் தொகை தொடர்பான விதிகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தியுள்ளது.