kerala கேரளா: சட்டமன்ற இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளில் இடது ஜனநாயக முன்னணி வெற்றி நமது நிருபர் அக்டோபர் 24, 2019 கேரளாவில் உள்ள 5 தொகுதிகளுக்கு நடைபெற்ற சட்ட மன்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.