அரியானாவைச் சேர்ந்த பேலு கான் (55 வயது) ஜெய்ப்பூர் சந்தையில் பசுக்களை வாங்கிக் கொண்டு ஏப்ரல் 1, 2017 அன்று தன் சொந்த ஊரான அரியானாவின் நூ மாவட்டத்துக்கு வரும் போது பெரோர் என்ற இடத்தில் பசுக்குண்டர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டார்.