football தேசிய ஜூனியர் தடகளம் போட்டிக்கான தமிழக அணிக்கு 148 பேர் தேர்வு நமது நிருபர் நவம்பர் 2, 2019 தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக அணிக்கு 148 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.