குஜராத் சாமியாருக்கு மீண்டும் ஆயுள் தண்டனை நமது நிருபர் ஜனவரி 31, 2023 சாமியார் ஆசாராம்பாபாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து குஜராத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது