and

img

தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் தொழிலாளர் காப்பீடு சட்டம் பொருந்தும்.... சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

இ.எஸ்.ஐ. சட்டத்தின் கீழ் கொண்டு வருவது சரியென தீர்ப்பளித்துள்ளதை மத்திய, மாநில அரசுகள் சுட்டிக்காட்டின......

img

அந்தர் பல்டி -சவுக்கி தாரு சவுக்கி தாரு சவுக்கியமா இல்லை

சவுக்கி தாரு சவுக்கி தாரு சவுக்கியமா இல்லை பாரு பெரிய காரு பிளசர் காரு எங்கு எங்கோ பறக்கிறாரு ஓட்டுப் போட்ட மக்களெல்லாம் கடைசியில கடன் காரு உங்களுக்கு ஒட்டுப் போட்ட மக்களெல்லாம் கடைசியில கடன் காரு