anaimalai

img

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணிகள் இன்று முதல் துவங்கியது

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இந்த ஆண்டுக்கான மழைக்காலத்திற்கு முந்தைய முதற்கட்ட வன உயிரின கணக்கெடுப்பு பணி, இன்று முதல் துவங்கி வரும் 29ஆம் தேதி வரை 8 நாட்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது