amphan

img

ஆம்பன் புயல்: மேற்கு வங்கத்தில் 72 பேர் பலி

மேற்கு வங்கத்தில், ஆம்பன் புயலால் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 72 பேர் பலியாகி உள்ளதாக அம்மாநில முதல்வர் மம்தா பேனர்ஜி தெரிவித்துள்ளார்.