TWC

img

பாலியல் வன்கொடுமையை மறைக்கும் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

சென்னை,மார்ச்.25- மாணவிக்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமையை மறைக்கும் கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம்.