எச் ராஜா காரப்பன் சில்க்ஸ் கடையை புறக்கணிபோம் என்று சமூக வலைதளத்தில் பதிவு செய்ததைத்தொடர்ந்து #wesupporkarappansilks என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி உள்ளது.

காஷ்மீர் நிலவரம் குறித்து நேரில் சென்று கண்டறிய சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீத்தாராம்யெச்சூரி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் டி.ராஜா ஆகியோர் அங்கு சென்றனர்.