new-delhi நிதிஆயோக் தலைமை செயல் அதிகாரியின் பதவிக்காலம் மேலும் 2 ஆண்டுகள் நீட்டிப்பு நமது நிருபர் ஜூன் 26, 2019 நிதிஆயோக் தலைமை செய்ல அதிகாரியின் பதவிக்காலத்தை மேலும் 2 ஆண்டுகள் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.